• Jul 24 2025

'காவாலா' பாடலைத் தொடர்ந்து... கவர்ச்சிக் குயினாக மாறிய தமன்னா... ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் தொடர்ந்து  விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.


குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. எனவே பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.


இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறாக நடிப்பில் பிசியாக இருந்துவரும் தமன்னா சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.


அதில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போதும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement