• Jul 24 2025

கௌதமின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மகா... தாத்தா எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் ஐஸ்வர்யா.. 'Aaha Kalyanam' promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. 


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வீட்டில் உள்ளவர்கள் "பாங்கில் 30இலட்ச ரூபாய் சம்பளம், போனஸ் எல்லாம் கொடுக்காமல் அங்க ஏகப்பட்ட பிரச்சினை, நடந்ததற்கு எல்லாம் யாரு காரணம் என கௌதமிடமும் சூர்யாவிடமும் கேட்கின்றனர்.


அதற்கு சூர்யா "நான் தான் தாத்தா காரணம்" என்கிறார். இதனையடுத்து "கௌதம் தான் இனிமேல் அதுக்கு MD" தாத்தா கூறுகின்றார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகா "உண்மை என்னனு நான் சொல்றேன்" என கத்துகின்றார்.


பின்னர் "2Branch இலும் சேர்த்து மொத்தமாக 30லட்ஷ ரூபாய் பணத்தை எடுத்தது ஒண்ணும் என் வீட்டுக்காரர் இல்லை, கௌதம் தான் அவ்வளவு பணத்தையும் எடுத்தது" என்கிறார். பதிலுக்கு தாத்தா "கம்பெனியில் இருந்து வாற எதுவுமே இனிமேல் உனக்கு வராது, அதுதான் உனக்கு தண்டனை" என கௌதமிடம் கூறுகின்றார். இதைக் கேட்டதும் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement