• Jul 25 2025

அந்த இடத்தில் கிழிச்சி காட்டிய ஐஸ்வர்யா தத்தா! வைரலாகும் போட்டோஸ்...

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான ஐஸ்வர்யா தாத்தா தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் மாடர்ன் பொண்ணா வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.அதன் பிறகு பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மார்க்கெட் இழந்தார். 

பின்னர் பிக்பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியாகப் பல அளப்பறைகளை செய்து கெட்ட பெயர் வாங்கினார்.

தொடர்ந்து டிவி ஷோ, திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது மாடர்ன் உடை என்ற பெயரில் பேண்டில் டாப் லெக்கில் கிழிச்சிவிட்டு  கிளாமர் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Advertisement

Advertisement