• Jul 25 2025

மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகர் மயில்சாமி மக்களுக்கு செய்த நல்ல விஷயங்கள் குறித்து அதிகம் பேசுகிறார்கள். சிவராத்திரி அன்று சிவபெருமானை மனதார தரிசித்துவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

இது தமிழக மக்கள் அனைவருக்குமே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சினிமாவில் நடித்து சொத்துக்கள் சேர்த்தாலும் மற்றவர்களுக்கு உதவுவதை தனது முக்கிய தொழிலாக பார்த்து வந்திருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு என்று பார்த்தால் சாலிகிராமத்திலும், சென்னையில் வேறொரு இடத்திலும் வீடு இருக்கிறதாம்.

5 கார்களும், 7 இருசக்கர வாகனங்களும் என அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 18 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.



Advertisement

Advertisement