• Jul 25 2025

சேலையில் ஸ்டைலிஷ் பேபியாக மாறிக் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கும் கதைக்களங்களுக்கும் முக்கியத்தும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்துத்தான் நடித்து வருகிறார். 


அதாவது தன்னுடைய கேரக்டரின் தொடக்கத்திலிருந்தே சிறிய கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு அதில் அதிக முக்கியத்துவம் இருந்தால் உடனே ஓகே சொல்லி நடித்து வருகிறார்.


அந்தவகையில் தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. மேலும் படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


இந்நிலையில் தற்போது சேலையில் ஸ்டைலிஷ் பேபியாக இவர் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement