• Jul 24 2025

முத்து ஜெயிலில் இருப்பது உங்களுக்கு கவலையில்லையா?- மீனாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட விஜயா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் அண்ணாவுக்கு பார்த்திருந்த பெண்ணை தம்பி சநடதர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்கின்றார்.இதனால் ஆரம்பத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து தற்பொழுது இருவரும் சண்டை போட்டாலும் ஒற்றுமையாக இருக்க ஆரம்பித்துள்ளனர்.முத்து தனது பாட்டி வீட்டில் மீனாவுட் ஜாலியாக இருக்கும் நேரத்தில் தற்பொழுது போலீஸ் பிரச்சினை ஒன்றில் சிக்கியுள்ளார்.


முத்துவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனா எல்லோரிடமும் உதவி கேட்டு வருகின்றார். எனவே எப்படி முத்துவை மீனா காப்பாற்றப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் மீனாவும் அவரது மாமியார் விஜயாவும் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் சண்டை போட்டாலும் நிஜத்தில் ஒற்றுமையாகத் தான் இருக்கிறீங்க எனப் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement