• Jul 24 2025

ஐஸ்வர்யா எடுத்த முடிவு.... அப்பத்தாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கும் ஜனனி... விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் உடைய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.


அதில் ஜனனி "மாப்பிள்ளை விருந்து என்கின்ற விஷயம் எங்களுக்கு மட்டுமில்ல, அந்த நேரத்திற்கே பிடிக்கல, அதுதான் ஐஸ்வர்யா விஷயத்தில் டைவர்ட் பண்ணி விட்டிடுச்சு, கவர்மெண்ட் ஸ்கூலில் அதுவும் தாய் மொழியான தமிழ் மொழிக் கல்வியில் தான் என் அறிவை வளர்த்துப்பேன் என்று அவளது விருப்பத்தை சொல்லும் போது இந்த முதிர்ச்சியான அறிவைப் பார்த்து பெருமைப்பட அப்பத்தாவால் முடியல என்பதை பார்க்கும் போது தான் கவலையாய் இருக்கு" என தனக்குள் நினைத்து கண்ணீர் சிந்தி புலம்புகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement