• Jul 24 2025

விஜய் சேதுபதியை மதிக்காத அஜித்..ஏன் இவர் இப்படி செய்தார்..நொந்துபோன நடிகர்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 


இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். 

மேலும் இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.


தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.


இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் விடுதலை, ஜவான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பங்கேற்று பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார்.


அதில் ஒன்றாக அஜித் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்தாராம். அதற்கான பேச்சு வார்த்தை எல்லாம் நடந்து விஜய் சேதுபதியும் அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால், அதன்பின் அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை என்று எதிர்பார்த்து சொந்துபோனாராம் விஜய் சேதுபதி. 

Advertisement

Advertisement