• Sep 09 2025

எல்லா எலும்பும் தெரியுதே - மாடல் அழகியின் ஒர்க் அவுட் வைரல் வீடியோ..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளம் மாடல் அழகியான சாரா சஃபாரி ஜிம் டிரெய்னராக வலம் வருகிறார். 18 லட்சம் ரசிகர்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருந்து வரும் சாரா வெளியிடும் வொர்க்கவுட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்துமே இளம் ரசிகர்களை ஜிம்முக்கு செல்லத் தூண்டும் வகையில் உள்ளன.

டிக்டாக் பிரபலம்: இன்ஸ்டாகிராமை தாண்டி டிக்டாக் மூலமாகத்தான் சாரா அதிரடியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிக்ஸ் பேக் வைத்த தனது உடம்பை டாப்ஸை ஓரளவுக்கு உயர்த்திக் காட்டி கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் அனலை அதிரடியாக கூட்டி இளைஞர்கள் நெஞ்சில் இடம்பிடித்து விட்டார்.

எல்லா எலும்பும் தெரியுதே: கொஞ்சம் கூட உடம்பில் சதையே இல்லாமல், அப்படியே எலும்புக்கூடே தெரிவது போல சமீபத்தில் சாரா சஃபாரி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து இந்தளவுக்கு எல்லாம் வொர்க்கவுட் செய்ய வேண்டாம் என அட்வைஸ் கூறும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் உள்ளன.

ஒவ்வொரு எலும்பையும் அப்படியே எளிதில் எண்ணி விடலாம் என்றும் கமெண்ட்டுகள் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன. சுமார் 1.5 லட்சம் ஃபாலோயர்கள் இந்த லேட்டஸ்ட் வொர்க்கவுட் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement