• Jul 24 2025

'குண்டாயிட்டேனா?..எனக்கு உடம்பில் அந்த பிரச்சனை இருக்கிறது ': பாக்கியக்ஷ்மி சீரியல் ரேஷ்மா ஓபன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல்ல தற்போது வில்லி ராதிகா ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா. மேலும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மாவுக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய ரேஷ்மா தான் சமீபகாலத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டதாகவும், அதை போறவங்க வர்றவங்க எல்லாம் சொல்லி கிண்டல் பண்றாங்க என கூறி இருக்கிறார்.

எனக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என யாரும் யோசிப்பதில்லை. அதை ஒவ்வொருவரிடமும் கூறிக்கொண்டிருக்க முடியாது. அதனால் எல்லோரிடமும் கொஞ்சம் kindness உடன் இருங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement