• Jul 25 2025

தனது முக பொலிவுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா இப்படி தான் செய்வாரா?.அவரே கூறிய டிப்ஸ்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பது நடிகை ஆல்யா மானசா தான்.ராஜா ராணி என்ற விஜய் டிவி தொடரில் நடிக்க தொடங்கிய அவருக்கு சொந்த வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் அமோகமாக ஆரம்பமானது…பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார் என்றே சொல்லலாம்.

அந்த தொடர் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் அடுத்தடுத்து சீரியல்கள் நடிக்க ஆரம்பித்தார்.அத்துடன் பல சீரியல் வாய்ப்புக்கள் வரிசை கட்டி நின்றன.

ராஜா ராணி 2 தொடரில் டெலிவரி காணரமாக வெளியேறிய அவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒரு சின்ன கேப் பிறகு இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

முகம் பொலிவு பெற ஆல்யா நிறைய மீன் உணவுகளை எடுத்துக் கொண்டாராம். மீன் முகத்திற்கு குளோயிங் கொடுக்குமாம், மீன் குழம்பு, வறுவல் என நிறைய மீன்களை உணவில் சேர்த்து கொண்டாராம்.

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 4 முறை முகத்தை வாஷ் செய்வாராம்.வாரத்திற்கு ஒருமுறை முகத்தை ஸ்க்ரப் செய்வாராம்.பின்பு எப்போதும் போல் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர் அப்ளை செய்ய வேண்டுமாம். அதேபோல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிப்பாராம் ஆல்யா மானசா இதுவே அவரின் அழகின் ரகசியமாம்.என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement