• Jul 26 2025

அரை நிர்வாணமாக ஆற்றில் ஆனந்தக் குளியல் போடும் அமலா பால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் விவாகரத்திற்குப் பின்னர் தனித்தே வாழ்ந்து வருகின்றார். 

இருப்பினும் இதன்பின் சுதந்திர பறவையாக மாறிய அமலா பால், மது பார்ட்டி, போட்டோஷூட், அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது கவர்ச்சியையும் கொஞ்சம் தூக்கலாகவே காட்டி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது பாலிவுட் படங்களிலும் தனது கவனத்தை திரும்பியுள்ள அமலா பால் வெளிநாட்டு நண்பர்களுடன் அரை குறை உடையில் பீச்சில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் எதுவாக இருந்தாலும் உங்க கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா? எனக் கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்.


Advertisement

Advertisement