• Jul 24 2025

மூடியிருக்கும் பாத்ரூமை எட்டிப் பார்த்த அமுதவாணன்-கடும் விமர்சனத்திற்குள்ளான செயலால் கடுப்பான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டி உள்ளது.இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் அசீம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி என ஏழு பேர் லிஸ்டில் இருக்கிறார்கள். 

இதனால் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பனது ரசிகர்களிடையெ அதிகமாகவே காணப்படுகின்றது.பிக் பாஸ் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டு வருகின்றனர்.


நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்கில், அமுதவாணன் ஜனனியை அம்பாக பயன்படுத்தவில்லை என்ற வழக்கை எடுத்து அசீம் வாதாடினார்.இதனை அடுத்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்டினுடைய வாதம் இன்னும் தொடர்கின்றது.

இந்நிலையில் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்ப்பட்டு இருக்கிறார்.ஆம், அவர் போட்டியாளர் அனைவரும் பயன்படுத்தும் பாத்ரூம் ஒன்றில் மூடியிருக்கும் போது அருகில் நின்று  எட்டி பார்த்திருக்கிறார். அவரின் அந்த செயல் தற்போது நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

 

Advertisement

Advertisement