• Jul 25 2025

தந்தை யாரென தெரியாமல் அசிங்கப்படும் அன்பரசி! மகளின் நிலைகண்டு மனம் உடைந்து பேகும் ராஜசேகர்! உண்மை வெளிவருமா? கனா!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் கனா! இத் தொடர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தன் தந்தையை தேடும் ஒரு மகளின் பாசப்போராட்டத்தினையும் ,  அவள் படும் கஸ்டங்களையும் கொண்டு ஔிபரப்பாகின்றது.


இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது . அதாவது கஸ்தூரி, ராஜசேகர் இருவரும் தற்போது இணைந்த நிலையில் ராஜசேகருக்கு தன்மகள் தான் அன்பரசி என்ற உண்மை தெரிய வந்திருக்கின்றது.


இந்நிலையில்  அன்பரசி கல்லூரியில் வகுப்பறையில் இருக்கின்றார். அங்கு ராஜசேகரின் இரண்டாவது மனைவியின் மகள் அனன்யாவும் இருக்கின்றார் . அந்நேரம் வகுப்பறையில் அப்பா பற்றிய கதை வருகின்றது. அனன்யா திடீரென சொல்றாங்க அப்பா பற்றி அன்பரசியிடம் கேளுங்க அவளுக்கு அப்பவையே தெரியாது என அன்பரசியின் பிறப்பை கேவலப்படுத்துறாங்க,


அடுத்த கட்டமாக வலி தாங்க முடியாமல் அன்பரசி அழுதிட்டே வெளியில் வாறாங்க, பின்னர் ராஜசேகர் அங்கே வாறாங்க , தன் அப்பா அவர் தான் என தெரியாமல் அன்பரசி அவரிடம் சொல்லி மனசு உடைஞ்சு பேசுறாங்க, அதை கேட்டு ராஜசேகர் மனசுடைஞ்சு போறாரு இதுதான்  ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement