• Jul 24 2025

சண்முகத்தை கொலை செய்ய சௌந்திரபாண்டி போடும் திட்டம்! பலியாக போவது யார்? பரபரப்பான கதைக்களத்துடன், அண்ணா சீரியல்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!


ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் அண்ணா. இத்தொடர் அண்ணன் தங்கை  பாசப் பிணைப்பினை மையமாகக் கொண்டு ஔிபரப்பாகின்றது. 

அந்தவகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனை பார்க்கலாம்.


சண்முகத்தினை கொலை செய்ய சௌந்திரப்பாண்டி சதிதிட்டம் போடுகின்றார் சண்முகத்திற்கு எதிரானவர்களை கூட்டி வந்து தெருவிளக்கினை உடைக்கின்றார், உடைத்து கரண்ட்டை கட் பண்றாங்க,  சௌந்திரபாண்டி சண்முகத்திற்கு குரல் மாத்தி பேசுறாரு, தெருவில் வெளிச்சமே இல்லை, வர சொல்லி அப்போது சண்முகம் சாப்பிட்டு விட்டு கிளம்ப ரெடி ஆகிறாரு அந்த நேரம் பரணி வந்து நான் முக்கியமான பொருள் ஒண்டு எடுக்கனும் என பரணியும் சண்முகமும் சேர்ந்து வண்டியில் போறாங்க, சன்முகம் வாறதை கண்டு சௌதிர பாண்டியின் கூட்டத்தினர்  சண்முகத்தை நோக்கி போறாங்க இதோட ப்ரோமோ முடிவைடைகின்றது.


சௌந்திரபாண்டியின் வன்மத்திற்கு யார் பலியாக போறாங்க , அடுத்த கட்டமாக என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement