• Jul 25 2025

ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில்.. உடலோடு ஒட்டிய உடையில் வந்து பாட்டுப் பாடிய ஆண்ட்ரியா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்த ஆண்ட்ரியா அதன் பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 


பிரபலமான நடிகை மட்டுமல்லாது பாடகியுமான ஆண்ட்ரியா, சினிமாவில் பணிபுரிவது மட்டுமன்றி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்தி வருபவர். அந்தவகையில் சமீபத்தில் பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.


ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக வந்து பாடல்களை பாடியுள்ளார்.


அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement