• Jul 23 2025

'விடாமுயற்சி' படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்... அடேங்கப்பா இத்தனை கோடியா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் 'துணிவு' படத்தையடுத்து தற்போது தனது 62-ஆவது படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகின்றார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.


மேலும் இப்படத்தினுடைய படப்பிடுப்புக்கள் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்திற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அனிருத் வாங்கியுள்ள சம்பள விபரம் வெளியாகி இருக்கின்றது,


அந்தவகையில் அனிருத் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement