• Jul 24 2025

கணவரை விவாகரத்து செய்யும் மற்றுமோர் பிரபல நடிகை... முடிவிற்கு வந்த 5வருட திருமண வாழ்க்கை... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்துகொள்வது வாடிக்கையாகவுள்ளது. அந்தவகையில் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி என தமக்கு பிடித்தமானவர்கள் விவாகரத்து செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.


இவையொரு புறம் இருக்க முன்னணி நடிகர்கள்  விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக போலியான செய்திகளும் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகிறது. உதாரணமாக அண்மையில் விஜய்-சங்கீதா ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் கசிந்தது.


இந்நிலையில் தற்போ பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாகவும் பிரபல விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

Advertisement