• Jul 24 2025

ராதிகாவைத் தவிர இத்தனை நடிகைகளை சரத்குமார் காதலித்திருக்கின்றாரா?- அம்மாடியோ இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவராக வலம் வந்தவர் தான் சரத்குமார். இவர் சின்னப்பூவே மெல்லப் பேசு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார்.

சரத்குமார் சினிமா பயண ஆரம்பத்தில் பார்க்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் உள்ளார். எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக உள்ளார்.தற்பொழுது  குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.


அந்த வகையில் இப்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார், விஜய் சரத்குமார் கூட்டணி முதல் முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது சரத்குமார் பற்றிய பழைய கதை ஒன்று வைரலாகிறது. அதாவது நடிகர் சரத்குமார், தேவயானி, ஹீரா, நக்மா, சிம்ரன் என தனது சினிமா பயணத்தில் பலரை காதலித்துள்ளாராம்.இதனை அறிந்த ரசிகர்கள் அடடே இதுவரை தெரியாமல் போச்சே எனப் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement