• Sep 13 2025

தனுஷின் 50 வது படத்தில் இத்தனை ஹீரோயின்களா?...யார் யாருன்னு பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை அடுத்த தனது 50 வது படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார். தற்போது இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.

இந்நிலையில் D 50 படத்தில் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் மற்றும் அனிகா ஆகியோர் ஹீரோயினாக நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இடையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement