• Jul 25 2025

தன் மனைவி போட்ட கவர்ச்சி குத்தாட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்யா! - என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா அவர்கள் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் நடிகை சாயிஷா தற்போது பத்து தல திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். 

பத்து தல திரைப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நேற்று பத்து தல திரைப்படத்தில் அமைந்துள்ள ஐட்டம் பாடல் ஒன்று நேற்று வெளியாகியிருந்தது.

இதில் நடிகை சாயிஷாவின் நடனத்தை பார்த்த அவருடைய கணவரும் மற்றும் நடிகருமான ஆர்யா  தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement