• Jul 25 2025

கிளு கிளு உடையில் இவரும் இறங்கி விட்டாரா...? சினிமா துறையில் இப்படியுமா வாய்ப்பு கேப்பீங்க...?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

சினி துறையில் ஆங்கர் மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. இவர் பல டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். இதைவிட யுடியூப் சேனல்களில் புதிய திரைப்படங்களை விமர்சனமும் செய்து வந்தார். 


இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் மதில், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைத்தது.


இவரின் எண்ணம் எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறைகளில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்பதே. இதற்காக நடிகைகள் போல கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெகு விரைவாக வைராகி வருகிறது. இப்படியாவது சினிமாவில் வாய்ப்பு வாங்கி விடவேண்டும் என்று நினைத்தே இப்படி செய்கின்றார்கள்.


Advertisement

Advertisement