• Jul 25 2025

''கிழட்டு வயதில பொம்பள சோக்கு கேக்குதா ராசா''.! கே ராஜன்-ஐ வைச்சு செய்த பயில்வான்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடைபெற்ற கட்சிக்காரன் என்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று இருக்கிறார் கே ராஜன். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பயில்வான் வந்திருக்கிறார் அவரைப் பார்த்த உடனே ராஜனுக்கும் பயில்வானுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இந்த வாய் வாக்குவாதம் முற்றிப்போக பொறுமையை இழந்த ராஜன் பயில்வானைப் பார்த்து நடிகைகளின் பெட்ரூமை பத்தி பேசுற அசிங்கப்படுத்திடுவேன் என்றும் டேய் என்ன வேற யாருகிட்டயாவது வச்சுக்கோ மாமா பையன், போடா எச்ச பையன் பிச்சைக்கார நாயே என்று கே ராஜன் பயில்வானை பார்த்து பொறுமைய இழந்து பொது இடத்தில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் பயில்வான் அவர்கள் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தன்னை அந்தப் படத்தின் பிஆர்ஓ மெசேஜ் செய்து அழுத்தாதால் தான் நான் அங்கு சென்றேன். ஆனால் நான் என்னமோ அவர்கிட்ட வம்புக்கு போற மாதிரி அவர் என்ன பொண்ணுங்கல பற்றி தப்பா பேசுகிறவன் என்று அசிங்கப்படுத்தி கூறியிருக்கிறார்.

அவரே அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வில்லை ஹோட்டலில் தங்கி தான் வருகிறார் அதற்கு காரணம் அவர் கூறியிருக்கிறார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் அதாவது கே ராஜன்  ஹோட்டலில் தங்க நானும் பாடி டிமான்ட் உள்ளவன் தான் என்று கூறி இருக்கிறாராம் .அது மட்டுமல்லாமல் பெண்களிடம் பணம் கொடுத்து சென்று வந்துள்ளேன் என்று கே ராஜன் கூறியுள்ளதாக பயில்வான் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை ஒரு கட்டத்தில் அவரும் பொறுமையை இழந்து 81 வயசு ஆகுது பொம்பள சோக்கு கேட்குதா? அவர் என்னைப் பற்றி எப்படி இப்படி பேசலாம் என்று கண்டபடி கே ராஜனை வச்சி செய்து இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement