• Jul 26 2025

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்- விக்ரமனுக்கும் மணிகண்டனுக்கும் இடையில் வெடித்த பெரிய சண்டை

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஐகானிக் கேரக்டர்களை ஏற்று அந்த கேரக்டர் போலவே நடை உடை பாவனை ஒப்பனை உள்ளிட்டவற்றை ஏற்று டாஸ்க் செய்து வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்று வாங்க பார்க்கலாம்.

அதாவது பிக்பா் அவோர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் என்டரெய்னர் விருதினை அமுதவாணனும் மக்களின் ஸ்டார் என்ற விருதினை ரச்சிாவும் ஹவுஸ்மேட்ஸ் சூப்பர் ஸ்டார் என்ற விருதினை மைனா நந்தினியும் அதனைத் தொடர்ந்து குழப்பமான போட்டியாளர் என்ற விருதினை விக்ரமனுக்கும் கொடுத்தனர்.


இந்த விருது வழங்கும் போது விக்ரமனுக்கும் மணிகண்டனுக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் தொடர்ந்தது. இதன் பின்னர் சிறந்த காமெடியனுக்கான விருதினை ராமும் பெஸ்ட் டயலாக் டெலிவரி விருதினை கதிருக்கும் மனதை தொட்ட பொஃபோமர் என்ற விருதினை அசீமும் பெற்றார்.

அதே போல ஆயிஷாவுக்கு வேஸ்ட் பொஃபோமர் விருதும் பெஸ்ட் டான்ஸர் விருது கதிருக்கும் கிடைத்தது.பெஸ்ட் சப்போட்டிங் அக்டர் என்ற விருது ஆயிஷாவுக்கும்  போரிங் பொஃபோமராக ஷிவின் தெரிவு செய்யப்பட்டார். இந்த அவோர்ட் எல்லாம் கொடுக்கும் நேரத்தில் போரிங் பொஃபோமராக சிலரால் தெரிவு செய்யப்பட்ட ஜனனி நீங்க அறிவாளியாக இருந்தால் நான் டாஸ்க் பண்ணும் போதே சொல்லி இருக்கலாமே என்று கூறிட்டு இருந்தார். இதனால் அசீம் ஏடிகே ஸனனி ஆகியோருக்கிடையில் சிறிய மோதல் ஏற்பட்டது.இதன் பின்னர் சில நேரம் கழித்து ஜனனி இருவரிடமும் மன்னிப்புக் கேட்டார்.


அதனைத் தொடர்ந்து விக்ரமன் அசீமுக்கு அட்வைஸ்ட் வழங்கினார். இது ஒரு புறம் இருக்க மணிகண்டனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும் தொடர்ந்து கொண்டதைக் காணலாம்.இவ்வாறாக இந்த மோதலுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement