• Jul 25 2025

ராதிகா முன்னாடி கோபியை அடக்கிய பாக்கியா- பயத்தில் சாவியைக் கொடுத்த ராதிகா- பரபரப்பான Baakiyalakshmi Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பபர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது இனி நடக்கவுள்ளதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாக்கியா கோபி வீட்டுக்குச் சென்று வீட்டு சாவியைத் தருமாறு கேட்கின்றார். அப்போது கோபி வீட்டுசாவியைத் தரமுடியாது என்கின்றார்.இதனால் கடுப்பான பாக்கியா சாவியைக் கொடுக்காவிட்டால் நான் போலீஸ் ஸ்டேசன் போய் கம்லெய்ன்ட் கொடுப்பேன் என்று சொல்கின்றார்.


அப்போது உடனே ராதிகா சாவியை எடுத்துக் கெண்டு வந்து கொடுக்கின்றார். சாவியை வாங்கிய பாக்கியா கோபமாக ராதிகா வீட்டுக் கதவை அடித்துப் பூட்டுகின்றார்.

இதைப் பார்த்த ராதிகாவும் கோபியும் அதிர்ச்சியடைகின்றனர். அத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement