• Jul 24 2025

பிகினி உடையில் அனிரூத்துடன் மேடையில் பாடிய பீஸ்ட் பட பாடகி ஜோனிதா காந்தி-வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தற்போது ஸ்ரேயா கோஷலுக்கு நிகரான ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடி வருபவர் தான் இந்தோ கனடிய பாடகியான ஜோனிதா காந்தி,

குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்தான பாடகியான இவர்,  அவர் இசையில் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் கோச்சடையான், காற்று வெளியிடை, 24, வேலைக்காரன், இரும்புத்திரை, சர்க்கார், பீஸ்ட், லெஜெண்ட் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். 


அந்த வகையில், தற்போது பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் இணைந்து கலை நிகழ்ச்சி ஒன்றில் பர்ஃபாம் செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது.  இவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இசை நிகழ்ச்சி மேடையில் பிகினி உடை போல் அணிந்து மேலே கோட் போட்டபடி, ஆட்டம் பாட்டம் என ஜோனிதா காந்தி அந்த நிகழ்ச்சி மேடையவே களைகட்ட வைத்துள்ளார். 


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜோனிதா காந்தி சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம், கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் திரை உலகில் பாடகியாக அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement