• Jul 24 2025

எப்பிடி இருந்த மனுஷன் இப்பிடி ஆகிட்டாரே.. பச்சைக் குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி கோபி.. வியந்து பார்க்கும் ரசிகர்கள்.. வெளியான வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலானது குறிப்பாக மூன்று முக்கியமான கேரக்டர்களையும் அவர்களது வாழ்வியல் சிக்கல்களையும் கதைக்களமாக வைத்து சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.


அந்தவகையில் இந்த சீரியலில் ஹீரோவாக கோபி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் சதீஷ். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். மேலும் அடுத்தடுத்து இந்தத் தொடரில் தன்னுடைய வில்லத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் ஒருசேர கொடுத்து ரசிகர்களை தன் வசப்படுத்திய வண்ணமே இருக்கின்றார்.


இந்நிலையில் கோபி தற்போது பச்சைக் குழந்தை போல் சந்தோஷமாக, கேட்டில் இருந்தபடியே விளையாடும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனில் கோபி தாத்தா, சந்தோஷமாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். அத்தோடு கூடுக்குத்தான் வயது, மனதிற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement