• Jul 26 2025

'பாரதி கண்ணம்மா 2' சீரியலில் திடீர் மாற்றம்.. அதிரடியாக வெளிவந்த வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக  ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. அதாவது மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர்  ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது.


இந்த சீரியலின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் 2ஆவது பாகத்தையும் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்தை போலவோ 'பாரதி கண்ணம்மா 2' சீரியலும் ரொம்பவே விறுவிறுப்பாக சென்று நகர்ந்து வருகின்றது.


இந்த சீரியலானது வழமையாக 9மணிக்கு ஒளிபரப்பாகி வந்திருந்தது. ஆனால் இந்த வாரம் முதல் 10மணிக்கு ஒளிபரப்பாகும் என நேரத்தை மாற்றி உள்ளனர். ஏற்கெனவே 9மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை 8மணிக்கு மாற்றுமாறு ரசிகர்கள் பலரும் கேட்டு வந்துள்ள நிலையில் இரவு 10மணிக்கு மாற்றியுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


இந்நிலையில் நேரத்தை மாற்றியதற்கான ப்ரோமோ வீடியோ ஆனது தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement