• Jul 26 2025

ஜஸ்வர்யா செய்யும் சதி...கண்கலங்கி அழும் கதிர்...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

அதாவது ஜீவாவின் சட்டையை அவரது வீட்டிற்கு கொடுத்து விட்டு ஜீவாவவை அவரது சூப்பர் மார்கெட்டில் போய் சேட் கொடுத்த விஷயத்தைக் கூற ஜீவாவும் கண்லங்குகின்றார்.

இதன் பின் அதே மாதிரி கண்ணன் வீட்டிற்கு ஜஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வந்து சுற்றி பார்க்கின்றார்.அதன் பின் கதிர் வந்து சேட் கொடுக்கின்றார்.அதற்கு ஜஸ்வர்யா தங்களுக்கு சேலை கிடையாதா என பாசமாக கதைக்கின்றார்.ஆனால் கதிர் போனதும் இவின் சேட் இல்லாத குறை..குடும்பம் பிரிஞ்சதே ஊருக்கே தெரியட்டும்..இந்த சேட்டை நான் கண்ணனுக்குகொடுக்க மாட்டேன் அவன் வேற சேட் போடட்டும் என தனது சித்தியுடன் சேர்ந்து சதி திட்டம் தீர்க்கின்றார்.

இதன் பிறகு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு கதிர் வந்து வேலை செய்கின்றார்.அப்போது பழைய நினைவுகளை நினைத்து கண்கலங்கி அழுகின்றார் நான் மட்டும் இருந்து வேலை செய்கின்றேன் என கண்கலங்கி அழுகின்றார்.இந்த நேரம் மூர்த்தி வருகின்றார்.அவர் கதிர் தனியாக நின்று வேலை செய்வதைப்பார்த்து அவரும் மனவருத்தப் படுகின்றார்.

பின் அவர் அங்கே சென்று கதிருக்கஉதவி செய்து கொடுக்கின்றார்.இதன் பின் கண்ணன் தமது அண்ணன்களை நினைத்து கவலைப்பட ஜஸ்வர்யா அவர்களுக்கு எதிராகவே பேசுகின்றார்.இருந்தாலும் அவர்களை நினைத்து கண்ணன் கவலலைப்படுகின்றார்.

இது ஒரு புறம் இருக்க மீனா ஜீவாவைப் பார்த்து நாளைக்கு நாம போறம் தானே எனக் கேட்க இன்றைய எபிசோட் முடிவடைகின்றது. 

Advertisement

Advertisement