• Jul 26 2025

அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்..வெளியான DNA ரிப்போர்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் வெளிவந்துள்ளது.



இந்நிலையில், பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை ஒத்துபோயுள்ளது என டாக்டர் கூறியுள்ளார்.



இதனால், இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரிந்துவிட்டோமே என்று கதறி அழுகிறார் பாரதி. 





Advertisement

Advertisement