• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கி அழுத பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா - காரணம் என்ன தெரியுமா? வெளியானது ப்ரோமோ.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க் காெண்டு இருக்கின்றது. இந் நிலையில் இரு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். அடுத்து யார் வெளியேற போகிறார்கள் என ரசிகர்களுக்கு  இடையில்  கேள்வி எழ ஆரம்பித்து இருக்கின்றது.  இந் நிலையில் இன்றைய நாள் என்ன நடக்க போகின்றது என்பதை பார்க்கலாம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் தான் சிறந்த  பொழுது போக்கராக இருக்க வேண்டும் என ஒரு டாஸ்க்   கொடுக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்க்கில் பேசிறதுக்கு வாய்ப்பு கிடைக்காமல் ரெம்பவே மனம் நொந்து பேசுறாங்க பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா, 


காரணம் என்னவென்று பார்த்தால் பிக்பாஸ் என்னைய  சொல்லீட்டாரு வோறிங் ஹண்டஸ்ரண்ட் என்று இதை மீறி நான் என்டேர்டைம் பண்ணிருக்கன் என சொல்ல வார்த்தையே கிடையாது இருந்தாலும் பாட்டு எல்லாம் சேர்ந்து பாடியிருக்கிறேன், கேமும் விளையாடி இருக்கிறேன் மற்றவங்க அளவுக்கு எனக்கு டைம்  கிடைக்கவில்லை, ஸ்மோல் ஹவுஸுல் வேலைமட்டும் தான் செய்திட்டு இருந்தேன். என கண்கலங்கி அழுறாங்க, உடனே ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் இதுவே பெரிய என்டேர்டைம் தான் என சொல்லி ஆறுதல் படுத்துறாங்க,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய டாஸ் இருக்கும் என எதிர்பார்த்தால் பந்தை தட்டி விடுவது, பிரபலம் யார் என சொல்வது, யார் சிறந்த பொழுது போக்காளர் என்று சொல்வது, இப்பிடி சில்லி கேமாகவே இருக்கின்றது.

Advertisement

Advertisement