• Jul 25 2025

மாடர்ன் உடையில்... ரசிகர்களை சூடேற்றும் விதத்தில்... கவர்ச்சியைத் தாறுமாறாக அள்ளி வீசும் பாவனா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். அதிலும் இவர் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகள் யாவும் இன்றும் பலராலும் மறக்க முடியாது.

இவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்  கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.


அத்தோடு சிறந்த பரத நாட்டிய கலைஞரான இவர் அடிக்கடி பரதம் ஆடும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

மேலும் அடிக்கடி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றுவதையும் வாடிக்கையாக செய்து வருகிறார்.

இந்நிலையில் 37 வயதினை அடைந்து விட்ட பாவனா தற்போது கண்ணைப் பறிக்கும் வகையில் மாடர்ன் ட்ரெஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement