• Jul 26 2025

அவ்வை சன்முகி படத்தில் நடித்த குழந்தையாக நடித்த நடிகையா இது...சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருந்த படம் தான் தான்  அவ்வை சண்முகி.

இவ்  படம் எவ்வளவு பிரபலம் என எல்லோருக்கும் தெரியும். தற்போதும் டிவியில் ஒளிபரப்பினால் அதை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் உள்ளார்கள்.

அவ்வை சண்முகி படத்தில் மீனா கமலை பிரிந்து அப்பா வீட்டில் வந்து இருப்பார்.எனினும்  அப்போது அவரைசமாதானப்படுத்த கமல் பெண் வேடம் போட்டு அவர்கள் வீட்டுக்கு வேலைக்கு செல்வார்.

இப் படத்தில் மீனா-கமல் மகளாக Annie என்ற குழந்தை நடித்து இருக்கும். அத்தோடு படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது அந்த குழந்தை எப்படி இருக்கிறது என நீங்களே பாருங்க.

Annie தற்போது சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதோ அவரது புகைப்படங்கள் ..  








Advertisement

Advertisement