• Jul 25 2025

மன்மத லீலையில் பிக்பாஸ் பாலாஜி..! படத்திற்காக கைகோர்த்த ரட்சிதா! சற்றுமுன் லீக்கான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபல்யமான பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, மற்றும் காயத்ரி ஷான், சாக்ஷி அகர்வால்  உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய திரில்லர் படமான ஃபயர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

அதன்படி,  பிக்பாஸ் புகழான நடிகை ரச்சிதாவும் குறித்த ஃபயர் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்படி,  இந்த படத்தின் போஸ்டரில் பாலாஜி முருகதாஸ், நடிகை ஒருவரின் பின்பக்கத்தில் கை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.


குறித்த படத்தின் கதைக்களமானது இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் அலசுவதாக காட்டப்படுகிறது.

இதேவேளை, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஒரு பெண்ணுடன் படுக்கையறை கட்சியில் நடித்துள்ள காட்சியும், அதில் பெண்ணின் உள்ளாடையில் சிகரெட் ஆஸ் தட்டும் காட்சியும்  தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement