• Jul 26 2025

எதிராக கிளம்பிய பிக்பாஸ் போட்டியாளர்கள்-விழி பிதுங்கி நிற்கும் அசீம்... வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்ட்டில் புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.இப்படி இந்த புதிய டாஸ்க்கில் உள்ள விதிமுறைகள் அடிப்படையில், மிக சாமர்த்தியமாக விளையாடி வரும் நிலையில், இதற்கு மத்தியில் அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் சண்டை வெடித்தது.

அசீம் ஆகிய இருவரும் மோதிக் கொள்ள மாறி மாறி அடித்ததாகவும் கருத்துக்களை கோபத்துடன் தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். தனது உடலில் கை வைத்ததாகவும் அமுதவாணன் ஆவேசத்துடன் தெரிவிக்க, 'அடிடா அடிடா' என்றும் கொந்தளிப்புடன் கூறிக் கொண்டிருக்கிறார் அசீம். 'என்ன அடிச்ச நீ' என அமுதவாணன் கூறியதும், 'உனக்கு அவ்வளவு நெஞ்சுரப்பு இருந்தா என்ன அடிடா, தைரியம் இருந்தா அடிடா' என அசீம் ஆவேசத்துடன் சொன்னார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் முதல் ப்ரமோவின் தொடர்ச்சி வீடியோவே அதில் காட்டப்பட்டுள்ளது.

அதாவது யாரும் திருப்பி அடிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் தான் இவர் இப்படி செய்யிறார் என விக்ரமன் கூற..மறுபக்கம் தனம் காப்டனுக்கும் கேமிற்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்கின்றார்.கை வைப்பது தப்பு எனக் கூற மைனாவும் விடாமல் அசீமிடம் கேள்வி கேட்க ..அசீம் சொல்றார் ..கன்னத்தில் கை வைப்பதும் அடிப்பதும் ஒண்டா எனக் கேட்க மைனா விடாது அவரை கேள்வி கேட்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement