• Jul 24 2025

முதல் நாளே சூடு பிடிக்கும் பிக்பாஸ், தலைவர் விஜய்யை குறைவாக கவர்ந்திழுத்த பாேட்டியாளர்கள் ! புது புது டுவிஸ்டை போட்டுடைத்த பிக்பாஸ்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முறை இரண்டு வீடு என்பதால், புது ட்விஸ்ட்களும் புது விளையாட்டுகளும் இருக்க போகிறது. அதனால் நிச்சயமாக ஸ்வாரஸ்யமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இன்னைய நாள் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


இன்றைய தினம் பிக்பாஸ் கமல் ஹாசன் கட்டளையின் படி இந்த வார தலைவர் விஜய்யை குறைவாக கவர்ந்திழுத்த காரணத்தினால் ஆயிஷா, நிக்ஸ்ஷன்,பவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, ரவீனா, ஆறு பேரும் இன்றைய தினம் இரண்டாவது பாதைவழியாக வேறு  வீட்டுக்கு போறாங்க, அதுவரையும் பிக்பாஸ் இவங்க ஆறுபேர் கூடவும் பேசமாட்டாங்களாம், எப்போது இந்த வீட்டுக்கு திரும்பி வாருவாங்களோ அப்போது தானாம் பிக்பாஸ் கதைப்பார் என உத்தரவிட்டு  வேறு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்காங்க. இரண்டாவது வீட்டுக்கு அனுப்பட்ட ஆறுபேரையும் எந்த காரணம் கொண்டும் வெளியே போக கூடாது எனவும் கட்டளை இடப்பட்டுள்ளது.



பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றது, புது புது டுவிஸட் வரபோகன்றது போலவே இருக்கின்றது. சரி எப்பிடி இருந்தாலும் போட்டியாளர்கள் அதனை எப்படி முறியடித்து டாஸ்கை நிறைவேற்றப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்போம்.




Advertisement

Advertisement