• Jul 23 2025

'தலைவர்-170' படத்தில்... ரஜினியுடன் கைகோர்க்கும் பிரபல நடிகை... வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. 


இதனால் உற்சாகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். இப்படத்தை 'ஜெய்பீம்' புகழ் த.செ.ஞானவேல் இயக்குவதோடு அனிருத் இசையமைக்கிறார்.


நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இணையத்தில் கசியத் தொடங்கி விட்டது. அந்தவகையில் இப்படத்தில் முதல் ஆளாக சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்த சென்சேஷன் நடிகை துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement