• Jul 24 2025

பொன்னியின் செல்வன் 3-இல் நடிக்க போகிறாரா பிக் பாஸ் ஜனனி? - அவர் சொன்னதைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

இருப்பினும் ஜனனி குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு  மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை  தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

 பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன.

னுக்காக ஜனனியும் வந்திருந்தார்.அப்போது விஜே பிரியங்கா அவரை இன்டர்வியூ எடுத்திருந்தார்.அதில் பிரியங்கா '' ஜானனி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ரொம்பவே பிஸி ஆகிட்டாங்க...பொன்னியின் செல்வன் பார்ட் 3 இல் எப்போ நடிக்க போகிறீங்க? ஒரு பக்கம் என்ன ப்ரஜெக்ட் போய்க்கிட்டு இருக்கு? ..என்று கேட்டார்.அதற்கு ஜனனி '' அதெல்லாம் சொல்ல கூடாது ;அவரின்டபடத்தில் எந்த ஹாரக்டர் தந்தாலும் பண்ணுவன் '' என் கூறியிருந்தார்.



Advertisement

Advertisement