• Jul 25 2025

அசீமை 25 முறை சுஃவிமிங் பூலில் குதிக்க வைத்த பிக்பாஸ்- வேடிக்கை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் - இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை டான்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல்கோளாறு, ஷெரினா ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜிபி முத்து தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

 இந்த வாரம் பேக்கரி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் கண்ணா லட்டு திண்ண ஆசையா மற்றும் அட தேனடை என்கிற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.


இதில் பலருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. குறிப்பாக இந்த வாரம் நடந்த அனைத்து மோதல்களிலும் அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பெயர்கள் அதிகளவில் இருந்தன.

இது ஒரு புறம் இருக்க லக்ஜரி பட்ஜெட்டுக்காக ரூஃத் அல்லது டாஃர் கேம் நடந்தது. இதில் அசீமுக்கு டாஃர் விழுந்ததினால் 25 முறை சுவிமிங் பூலில் கதிக்க வேண்டம் என்று கூறப்பட்டது. அதே போல அசீமும் 25 முறை குறித்து 200 லட்ஜரி பட்ஜெட் புள்ளிகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement