• Jul 24 2025

விரைவில் பிக் பாஸ் சீசன் 7.. ஆடிக்ஷனில் பங்கேற்ற ஐந்து பிரபலங்கள் – யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி முடிவடைந்தது தொடர்ந்து விரைவில் 7-வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த சீசனை தொகுத்து வழங்க கமல் தனது சம்பளத்தை 130 கோடியாக உயர்த்தியதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆடிஷனல் பங்கேற்ற ஐந்து பிரபலங்கள் குறித்த தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

1. ரேகா நாயர்

2. மாகப ஆனந்த்

3. உமா ரியாஸ்கான்

4. விஜே பாவனா

5. கே பி ஒய் சரத்

இந்த ஐந்து பிரபலங்களும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Advertisement

Advertisement