• Jul 24 2025

செருப்பால முடிஞ்சா அடி- போட்டியாளர்களுக்கிடையில் வெடித்த கடும் மோதல்- Bigg Boss Tamil Season 7 Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர்.இதனால் இந்த வாரம் யார் நிகழ்ச்சியை விட வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

மக்களுக்கு மிகவும் பரீட்சயமான போட்டியாளர்களும் உள்ளார்கள், எனவே மக்கள் அதிகம் நிகழ்ச்சியை கண்டு வருகிறார்கள்.முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார்கள், விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பமே உள்ளது.

அதன்படி இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..



Advertisement

Advertisement