• Jul 25 2025

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் தாமரையின் பிறந்தநாள் கொண்டாட்டம்...! அழகிய புகைப்படங்கள்,வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாமல் உள்ளே வந்து சூப்பராக விளையாடி மக்கள் மனதை வென்றவர் தாமரை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் பிக்பாஸ் இடையில் கொடுத்த பணத்தை எடுக்காமல் கடைசி வரை விளையாடி இருந்தார்.அந்நிகழ்ச்சியை தொடர்ந்து தனது கணவருடன் இணைந்து நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டார். 

இப்போது பிக் பாஸ் தாமரை என்பதை தாண்டி சீரியல் நடிகையாகவும் வலம் வருகிறார். பாரதி கண்ணம்மா தொடரில் முதலில் நடிக்க ஆரம்பித்த தாமரை இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரிலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தாமரை தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement