• Jul 24 2025

மும்பைக்குப் படையெடுத்த பாலிவுட் பிரபலங்கள்.. அட இதுதான் விஷயமா!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்பவர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராவார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருக்கின்றனர்.

இவர்களில் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அந்தவகையில் முதல் மகனுக்கு ஒரு மகனும், மகளுக்கு இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்திற்கு ராதிகா என்பவருடன் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்துள்ளது.

மும்பையில் கோலாகலமாக நடந்த இவர்களது நிச்சயதார்த்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இதோ அந்தப் புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement