• Jul 24 2025

பஸ் கண்டெக்டராக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா... பேருந்தில் பயணம் செய்யும் அசானி... கலக்கலாக வெளியான சரிகமப ப்ரோமோ வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இந்த வார சரிகமப நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த ப்ரோமோவில் டவுன் பஸ் ஒன்றில்  சரிகமப போட்டியாளர்கள் பயணம் செய்வது போலவும் தொகுப்பாளினி அர்ச்சனா பேருந்து கண்டெக்டர் போலவும்  சிறப்பாக நடித்துள்ளனர். அந்த பேருந்தில் இலங்கை பாடகி அசானியும் செல்கின்றாள். 


பேருந்து பயணங்களில் எங்கள் மனங்களை கவர்ந்த பாடல்கள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. நாளை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும் என்பது ப்ரோமோவை பார்த்தாலே புரிகின்றது.



Advertisement

Advertisement