• Jul 25 2025

எல்லாரையும் டார்லிங் டார்லிங் என்று சொல்லுறீங்களே - பிக்னிக் வந்தீங்களா! வறுத்தெடுக்கும் ஜனனி- வைரல் ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 37 நாட்கள் ஆகி விட்டன. வீட்டிலிருந்து இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். எனவே அடுத்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு லக்ஜரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதை வைத்து அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.


 அந்த வகையில் இந்த வாரம் பிபி ரோஸ்ட் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.இதில் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து ஒருவரை ஒருவரை வறுத்தெடுக்க வேண்டும். அப்படி ராபர்ட் மாஸ்டரும், ஜனனியும் ஒரு ஜோடியாக இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர். அப்போது அனைவரையும் டார்லிங்... டார்லிங்னு கூப்பிடுறீங்களே, நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கீங்களா.. இல்ல பிக்னிக் வந்திருக்கீங்களா என ராபர்ட்டை பார்த்து ஜனனி கேட்கும் கேள்விக்கு சக ஹவுஸ்மேட்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement