• Jul 26 2025

டூப்ளிகேட் காதலுக்கெல்லாம் என்னை எதுக்குப்பா கூப்பிடுறீங்க- DJ பிளாக்கை வச்சி செய்த நடிகர் டி.ராஜேந்தர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் சீசன் 9. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம்  STR சுற்று நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் சிம்புவின் ஹிட் பாடல்


சிறப்பு விருந்தினராக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வந்திருக்கிறார். ஷோவில் DJ பிளாக் வழக்கம்போல பூஜாவுக்காக பாடல்கள் போட்டிருக்கிறார்.பூஜாவுக்காக DJ ப்ளாக் தொடர்ந்து பாட்டு போட்டுக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் VTV படத்தில் வரும் ஒரு வசனத்தையும் எடிட் செய்து ஒலிக்கவிட்டார் பிளாக்.

இது கொஞ்சம் எல்லை மீறி இருப்பதாக விமர்சித்த டி.ராஜேந்தர் 'டூப்ளிகேட் காதல்' என குறிப்பிட்டு DJ பிளாக்கை வச்சி செய்திருக்கிறார்.இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement