• Jul 23 2025

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க - உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு சில நற்பணித் திட்டங்களை செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.

அப்போது அரசியல் குறித்தும் மேடையில் பேசிய விஜய்யின் கருத்திருக்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல நடிகரும், இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் அளித்திருக்கும் பேட்டியில் தகவல் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement