• Jul 26 2025

அப்பா வயது நடிகருடன் சர்ச்சை நடிகை..கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் உள்ளவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது சமீப காலமாய் அதிகரித்துள்ளது. மனதிற்கு பிடித்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதும், பிடிக்காவிட்டால் நண்பர்களாய் இருப்போம் என சொல்லி பிரிவதும் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அத்தோடு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவிலும் அதிகரித்து வருகிறது. அத்தோடு திருமணத்திற்கு பின்னரும் விலகி செல்வதும், விவாகரத்து செய்வதும், மறுமணம் செய்வதும் ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்த விஷயத்தில் வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அந்த வகையில் வயது வித்தியாசம் இல்லாமல் அப்பா வயது நடிகருடன் பிரபல நடிகை தொடர்பில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

கிக்கேற்றும் குரலுக்கு சொந்தக்காரரான அந்த நடிகை, ஏற்கனவே பலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கயுள்ளார். லிப் லாக்கில் ஆரம்பித்து கருக்கலைப்பு வரை சென்ற அந்த நடிகை பெரிய இடத்து வில்லங்கத்தையும் சம்பாதித்தவர். அத்தோடு அழகு நிறைந்த அந்த நடிகை, வெளுத்ததெல்லாம் பால் என நம்பி பலரது காதல் வலையில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தவர்.

இருப்பினும் சினிமா வாழ்க்கையில் நடிகைக்கு எந்த குறையும் இல்லை. ஓஹோவென உள்ளார் நடிகை. இந்நிலையில் நடிகை, அப்பா வயது நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். அத்தோடு பல நடிகைகளை கவர்ந்த அந்த நடிகர், இந்த இளம் நடிகையையும் விட்டு வைக்கவில்லையாம். நடிகையுடன் இருந்த தொடர்பால்தான் தனது சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த உச்ச நடிகர் என்கிறது கோடம்பாக்கம்.

நடிகருக்கு, அந்த நடிகையின் வயதில் மகள் உள்ளார். ஆனாலும் அப்போது உச்சத்தில் இருந்த நகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அந்த நடிகர் தற்போதும் அதே வைப்பில் உள்ளார். அத்தோடு நடிகரின் விஷயத்தை அறிந்த கோலிவுட்காரர்கள் இந்த வயதிலும் எப்படிதான் இப்படி வளைத்து போடுகிறாரோ என பெருமூச்சு விட்டு வருகின்றனர் கோடம்பாக்கத்தினர்.



Advertisement

Advertisement