• Jul 25 2025

தொகுப்பாளராக களமிறங்கிய குக் வித் கோமாளி புகழ்- எந்த நிகழ்ச்சிக்கு தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்துரையான விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் வாழ்க்கை மாறியுள்ளது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் புகழ்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் காமெடி ஷோக்கள் என நடித்துவந்த இவர் இப்போது சமையல் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவிவ் வளர்ந்துவிட்டார்.

படங்கள் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். திருமணமும் நடந்துவிட்டது, இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற வருகிறார்.

காமெடியனாகவும், கோமாளியாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த புகழ் இப்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதாவது விஜய் டிவியின் அண்மையில் தொடங்கப்பட்ட Ready Steady Po நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வருகிறார்.இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement