• Jul 25 2025

விஜய் டிவியில் மற்றுமோர் புதிய நிகழ்ச்சி... நடுவர்களாக வந்த சினிமாப் பிரபலங்கள்... சூப்பரான ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பேர் போன ஒரு சேனல் தான் விஜய் டிவி. அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

அந்தவகையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும், , ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா என பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றுள் முடிவுக்கு வர இருக்கின்றது. இதனால் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன. இதற்காக புது ஹீரோயின்கள் தேவைப்படுகின்றனர்.


இதற்காக அவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேடல் நிகழ்ச்சியாக புதிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி தற்போது அறிமுகப்படுத்தப் படுத்தியிருக்கிறது. அந்தவகையில் 'கதாநாயகி' என்று பெயரிடப்படப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவரும் நடுவர்களாகபங்கேற்றுள்ளனர்.

மேலும் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி முதல் 12 மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement